உலகில் அனைத்து மத்திய வங்கிகளும் ROTHSCHILD என்ற யூத குடும்பத்துக்கே சொந்தம்,ஆனால் மூன்று நாட்டு வந்கிகளைத் தவிர
- ஈரான்
- கியூபா
- வட கொரியா
2000 ஆண்டில் இந்த யூத குடும்பத்தின் வசம் உலகின் எல்லா வங்கிகளும் இருக்க 7 நாட்டு வங்கிகள் அவர்கள் வசம் இருக்கவில்லை அவை.
- ஈராக்
- ஈரான்
- கியூபா
- வட கொரியா
- லிப்யா
- சூடான்
- ஆப்கானிஸ்தான்
அமெரிக்காவின் உள்நாட்டு சதியான 9/11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா ஆப்கான் மீதும்,2003 ஆம் ஆண்டு ஈராக் மீதும் போர் தொடுத்து அந்நாடுகளை சின்னாபின்னமாக்கி அங்குள்ள வளங்களை சூறையாடி மத்திய வங்கியையும் கைப்பற்றியது.அமெரிக்க அரசின் முக்கிய நிதி உதவியாளர்களான இந்த யூதக் குடும்பம் அவர்கள் போரில் இட்ட முதலுக்கு அந்நாட்டின் மத்திய வங்கிகளை இலாபமாக பெற்றது.இதன் பின் ஐந்து நாடுகள் மீதமிரின்தது.
- ஈரான்
- சூடான்
- கியுபா
- வட கொரியா
- லிப்யா
இதன் பின் இந்த யூத குடும்பத்த்தின் AGENT ஆனா அமெரிக்காவின் தலைமையில் சூடான் இரண்டாக பிரிக்கப்பட்டு சூடானின் வளங்கள் நிறைந்த பகுதியான தென் பகுதியின் மத்திய வங்கியை கைப்பற்றியது இந்த யூதகுடும்பம்.அண்மையில் லிப்யாவில் நடந்த விடயம் அனைவருக்கும் தெரியும்,உலகில் வட்டி இல்லாமல் மக்களுக்கு கடன் வழங்கி வந்தார் கடாபி.ஆனால் லிப்யா யுத்தத்தில் முதலிட்ட இந்த யூத குடும்பம் தனது பங்கு லாபமாக "CENTRAL BANK OF BENGHAZI" என்ற பெயரில் ஒரு மத்திய வங்கி ஒன்றி ஆரம்பித்தனர்.ஆனால் இதில் மிக முக்கிய கொடுக்கல் வாங்கல் எண்ணெய் வியாபாரமாகும்.லிப்யா யுத்தம் துவங்கி லிப்யா போராளிகள் முதலில் கைப்பற்றியது பங்காதியை தான்,ஆனால் போர் முடிய முன்னமே எண்ணெய் "கொள்ளை" துவங்கி விட்டது என்பதே உண்மை.இனி மீதம் இருப்பது 3 நாட்டு வங்கிகள்.
- ஈரான்
- கியுபா
- வட கொரியா
ஆப்கானிஸ்தான்,ஈராக்,சூடான்,லிப்யா போன்ற நாடுகளின்மீது அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் எந்தவிதமான பலமான ஆதாரங்கள் இன்றியே மேட்கொள்ளப்பட்டன.அதுபோல் இன்று உலகில் மிக முக்கிய தலைப்புச் செய்தியான "IRAN IS NEXT" என்ற விடயமும் ஊக அடிப்படையிலேயே கட்டி எழுப்பப்பப்படுகின்றது.
No comments:
Post a Comment