இரண்டு பில்லியன் மக்கள் தொகை கொண்ட இஸ்லாமிய சமூகம் இன்று ஒசாமா பின் லாதினின் வெறும் மரபு வழி பின்தொன்றல்கலாகவோ அல்லது வெறும் தாலிபான் இயக்கத்தின் உறுப்பினர்களாகவோ தரம் தாழ்த்தப்படுகின்றனர்.குறிக்கு இலக்காக்கப்படும் சமூதாயத்தவர்களிடம் உள்ள வேறுபாடு ஏற்றுக்கொள்ளப்பட்டால் அவர்களை அடக்கி ஆள விரும்புபவர்களுக்கு அது ஆபத்தாக அமையும்.எனவே முஸ்லிம்கள் ஒன்றிணைந்த சமூகமாக காட்டப்படுகின்றனர்.ஆதிக்க வர்கத்தினருக்கு,சிறுபான்மையினரை ஒரே வகையினராகக் கொண்டு கையாள்வது எளிதாக இருக்கும் (இந்தியா).அவர்கள் எவ்வளவு பின்தங்கியவர்களாக காட்டப்படுகின்றனரோ அவ்வளவுக்கு ஆதிக்க வர்கத்தினர் நன்மை அடைவர்.எல்லா வகையிலும் அது ஆதிக்க வர்கத்தினருக்கு உறுதுணையாக அமையும்.
Friday, April 29, 2011
கலாச்சாரங்களின் மோதல் 2 - CLASH OF CIVILIZATION 2
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment