Friday, April 29, 2011

நாம் தயாரா ? ARE WE READY ?

வெற்றி முஸ்லிம்களுக்கே என்பது அல்லாஹ்வின் வாக்குறுதி.ஆனால் அந்த வெற்றியை துரிதப்படுத்துவதும் காலம் தாழ்த்துவதும் முஸ்லீம் சமூகத்தைப் பொறுத்தது.அது முஸ்லீம் சமூதாயத்தின் சுயபரிசிலனை,தியாகம்,உழைப்பு என்பவற்றில்தான் தங்கியுள்ளது.வரலாறு வெற்றிடங்களை விட்டு வைப்பதில்லை என்பதைப் போலவே வெற்றியும் தோல்வியும் மாறி மாறி நிகழ்கின்றது என்பதும் மட்டற்ற முடியாத ஒரு சமூக நியதி.இவ்வகையில் இஸ்லாத்திற்கான வெற்றி அண்மித்துவிட்டது.ஆனால் எழும் கேள்வி அந்த வெற்றியை துரிதப்படுத்த,சுமந்து செல்ல முஸ்லீம் சமூகம் தயாராகிவிட்டதா என்பதே.

                                (இஸ்லாமிய எழுச்சியும் மேற்குலகமும் எனும் நூலிலிருந்து)

No comments:

Post a Comment