முஸ்லிம் சமுதாயம் பலவீனமடையலாம்,நோய்வைப்படயலாம்,ஆனால் அது முற்றிலும் அழிந்து போய்விடுவதில்லை.வீழ்ச்சியின் அதலபாதாளத்தில் அது வீசப்படும் போதெல்லாம் மீண்டும் எழுசிசியின் சிகரங்களை அது தொட்டிருக்கிறது.ஒரு அதிகார சக்தியாக ஆட்சி பீடத்தில் இஸ்லாம் பல நுட்ட்ராண்டுகள் அமர்திரிக்கிறது.இந்த வரலாற்று நியதி இறந்த காலத்துக்கு மட்டும் உரியதல்ல.அது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தழுவியது.இஸ்லாம் அல்லாஹ்வின் தூது என்பதால் அதற்கே இறுதி வெற்றி என்பதில் எந்த ஐயமும் இல்லை.
No comments:
Post a Comment