DVD COVER. |
Title: Reel Bad Arabs
Tagline: How Hollywood Vilifies a People
Directors: Jeremy Earp, Sut Jhally
Writers: Jeremy Earp, Jack Shaheen
Featuring: Jack Shaheen
Language: English
Release Date: November 2006
Reel Bad Arabs: How Hollywood Vilifies a People என்ற நூல் 2001 ஆம் ஆண்டு Dr. Jack Shaheen என்பவரால் எழுதி வெளியிடப்பட்டதாகும்.ஹாலிவுட்டில் வெளியான 900 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை ஆராய்ந்து அவை அரபுகளையும் அவர்களின் கலாச்சார விழுமியங்களையும் எப்படி கேலி செய்கிறது என்பதை மிக விளக்கமாக எழுதியுள்ளார்.
Southern Illinois University இல் Mass Communication துறையில் பேராசிரியராக கடமையாற்றும் Dr.Jack Shaheen, Al Jazeera, Nightline, Good Morning America, 48 Hours, மற்றும் The Today Show போன்ற அலைவரிசைகளில் தொடர்ந்து பேசிவருகிறார்.இவரின் இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு 2006 ஆம் ஆண்டு வெளியான ஆவணப்படம்.இந்த ஆவணப்படத்தை இயக்கியவர்கள் Sut Jhally and Jeremy Earpa ஆவார்கள்.
ஹாலிவூட்டின் முகத்திரையை கிழிக்கும் ஒரு ஆவணப்படம்.
No comments:
Post a Comment