Saturday, June 4, 2011

தஜ்ஜாலிஸத்தை வெற்றி கொள்வோம். [ விடியோ தொகுப்பு -பாகம் 02 ]

இந்த விடியோக்களை பார்க்க முன்
  1. இந்த விடியோக்களில் நாம் நினைத்தும் பார்த்திராத பல தகவல்கள் அடங்கியுள்ளன.மேலும் சாத்தானிய லுசிபரை வணங்கும் இலுமினாட்டிகளின் அட்டூழியங்களும் அவர்கள் புதிய உலகுக்கான பிரகடனத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்கின்றனர் என்பதும் காட்டப்படுகிறது.
  2. தற்போது முஸ்லிம் உம்மத் இரு பிரிவாக[சுன்னி,சியா] பிரிந்துள்ளது.இப்பிரிவை ஏற்படுத்தியதே நயவஞ்சக யூதர்களே என்பது யாரும் அறிந்த விடயம்.மேலும் நாம் சியாப் பிரிவினரின் கொள்கைக்கு முற்று முழுதாக எதிரானவர்கள் என்பதையும் எம் வாழ்வு நெறியாக அல்லாவின் கட்டளையையும் நபி[ஸல்] வாழ்கை முறையயுமே பின்பற்றுபாவர்கள் என்பதையும் உறுதியாக சொல்லிக் கொள்கிறோம்.
  3. கவனிக்கவும் இந்த விடியோக்களின் பின்னணியில் இசை ஒலிக்கப்படுகிறது
  4. இந்த விடியோக்களின் தொடரில் வந்த பாகம் 39,48,49 ஆகியன ஷியாக் கொள்கையை பிரதிபலிப்பான ஆகையால் அவற்றை இங்கு பதிவிடவில்லை.
  5. இந்த விடியோக்களில் சிலவற்றில் சில நடிகையினரின் கவர்ச்சியான படங்கள் காட்டப்படுகின்றன அவை R RATED CLIPS என குறித்துள்ளேன்.அதை தவிர்ந்து கொள்பவர்கள் தவிர்ந்து கொள்ளவும்.இந்த விடியோவை செய்தவர்கள் காரணமாகவே அவற்றை இணைந்துள்ளனர்,நம்மை அறியாமல் நாம் இலுமினடிகளை ஆதரிப்பது இவ்விடியோக்களிளிருந்து தெரியவரும்.
  6. கடைசியாக, இவ்விடியோக்கள் அனைத்தும் பல தகவல்களை தாங்கி வருகின்றன.அவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவைகளை ஒதிக்கி விடவும்
  7. இந்த விடியோக்களில் உள்ள குறைகளை விட்டு விட்டு நிறைகளை மட்டும் உள்வாங்கிக்கொள்ளவும்

 பாகம் 01 இன் தொடர்ச்சி

34.மதக்கோட்பாட்டில் ஊடுருவல்
                                   
                                                                                      



35.சாலமோன் கோயில்

                                                                                           



 36.நபி ஈஸா (அலை) அவர்களின் சரிதை

                                                                                         
   37.சூரியக் கடவுள்
                                                                 
                                                                                          

 38.இஸ்லாத்தின் சரித்திரம்

                            


41.இரத்த பந்தங்கள்          

                                                                                                                                                                                                                          

42.வாயிற் காப்போன்

                                                                                             

43.செப்டம்பர் 11 குறியீடுகள்

                                                                                            

44.இறையில்லம் கஃபாவின் முக்கியத்துவம்

                                                                                                                   

45.புனித கஃபாவும் செப் 11 சடங்குகளும்



46.முழுமையான மனிதன்

                                                                                                    


47.விடுவிக்கப்பட்ட மனிதன்

                                                                             


                                                        முற்றும் - THE END
                                                                                                                                                                                    

No comments:

Post a Comment