இந்தக் கானொளியில் இஸ்ரேல் - பலஸ்தீன பிரச்சனை எப்படி அமெரிக்க மற்றும் பிரித்தானிய ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன என்று தெளிவாக ஆராய்கிறது.பிரித்தானிய ஊடகங்கள் நடுநிலையாக நடந்தாலும் அமெரிக்க ஊடகங்களின் நடுநிலைத்தன்மை கேள்விக்குறியாகவே உள்ளது.இஸ்ரேல் - பலஸ்தீன பிரச்னைக்கு இன்று அறுபத்தைந்து வருடங்களாகியும் இதுவரை அமெரிக்க ஊடகங்களில் " ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பூமி " என்ற சொல் வெறும் 4 வீதமான அளவே பாவிக்கப்பட்டுள்ளது.
Sit back and watch this video to truly understand how Israel manage to control Palestinians and Americans alike. How Israel control American media for its own purpose.
No comments:
Post a Comment