சிறுவர் பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு டிஸ்னி பெயர்பெற்றது.அவர்களின் திரைப்படங்கள் சிறுவர்களை இலகுவாக கவரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கும்,ஆனால் நாம் அவற்றில் அடங்கியுள்ள சாத்தானிய குறீடுகள், பாலியல் சம்பந்தமான விடயங்கள் என்பவற்றை கவனிக்கத்தவரிவிடுகிறோம்.கீழுள்ள காணொளிகளை கவனமாக பாருங்கள்,தெளிவு பெறுங்கள்.உங்கள் குழந்தைகளுக்கு இஸ்லாமிய விடயங்களை எத்திவையுங்கள்.
மேலே காணப்படும் 666 என்பது பைபிளின் கருத்துப்படி அண்டி கிருஸ்துவான தஜ்ஜாலைக் குறிக்கும்.இது பற்றி நான் ஏற்கனவே ஒரு பதிவு போட்டுளேன்.வாசிக்கவும்.[ 666 - பார்கோடு ரகசியம் ]
சாத்தானிய டிஸ்னியின் சில சில்மிசங்கள் [ video ]
டிஸ்னி பற்றி தெளிவாக சொல்லும் காணொளி
கிருஸ்தவ பாதிரியார் ஒருவர் டிஸ்னி பற்றி.........
எனவே வன்முறை, பாலியல் உறவுகள் சாதி ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கும் சாத்தானிய இலுமிநாடி டிச்னியிடமிருந்து நம் எதிர்கால சிறுவர் மற்றும் இளைய சமூகத்தை பாதுகாப்போமாக.ஆமீன்
No comments:
Post a Comment