Monday, May 30, 2011

ரேட்கோ மியாடிக் செர்பியாவின் நரேந்திர மோடி!


ரேட்கோ மியாடிக் செர்பியாவின் நரேந்திர மோடி!

பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ரேட்கோ மியாடிக் தற்போது பிடிபட்டுள்ளான். 1995 ஆம் வாக்கில் நடந்த போஸ்னிய செர்பிய போரில் 7500க்கும் அதிகமான முஸ்லிம்களை கொன்று அவர்கள் இருந்த இடம் தெரியாமல் அழித்தவன்தான் ரேட்கோ மியாடிக்.
போரில் முஸ்லிம்களின் நிலங்களை எரித்தும் முஸ்லிம்களை கூட்டமாக கொலை செய்வதிலும் செர்பிய ராணுவத்தினர் ஈடுபட்டனர்.நிராயுதபாணியாக இருந்த மக்கள் மீது அனைத்து விதமான ஆயுதங்களையும் பயன்படுத்தினர். இதற்க்கெல்லாம் தலைமை தாங்கினவன்தான் இந்த ரேட்கோ மியாடிக்.

அங்கு நடைபெற்ற கொடூரங்களை ஜெர்மனியின் கிறித்தவ ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஷஃபீர்கஸ் பின் வருமாறு கூறுகிறார்:
'மூன்று மாதங்கள் ஆன ஒரு குழந்தையின் மூக்கு மற்றும் காதுகள் வெட்டப்பட்டு இருப்பதை நான் கண்டேன்.
வயிறுகள் கிழிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களை நான் கண்டேன். அந்த சிசுக்கள் அனைத்தும் சின்னாபின்னப் படுத்தப்பட்டன. தொண்டைகள் கிழித்துக் கொல்லப்பட்ட இளவயது மற்றும் வயதான ஆண்களையும் கண்டேன். கர்ப்பிணிப் பெண்கள் உட்பட ஏராளமான பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். உலகின் எப்பகுதியிலும் திரைப்படங்களில் கூட இத்தகைய காட்சிகளை நான் கண்டது கிடையாது. நான் கண்ட காட்சிகளை என்னால் எப்போதும் மறக்க முடியாது

பாவம்... இந்த பத்திரிக்கையாளர் சில ஆண்டுகளுக்கு முன் குஜராத்தில் நரேந்திர மோடியின் தலைமையில் காவிப் போர்வையில் காலிகள் நடத்திய நர வேட்டையை பார்த்திருந்தால் மயங்கியே விழுந்திருப்பார்.
இந்த கொடியவனின மகன் டார்கோ 'என் தந்தை பாரிச வாயு நோயால் பாதிக்கப்பட்டு ஒரு பக்கம் கை கால்களை இயக்க முடியாத நிலையில் இருக்கிறார். எனவே அவரை சிறையில் அடைப்பதை தவிர்க்க வேண்டும்' என்ற கொரிக்கையை வைத்துள்ளார். இந்த கொடியவனின் மற்றொரு மகளான அனாவும் தற்கொலை செய்து கொண்டு 1994 ஆம் ஆண்டு இறந்து விட்டார். புதையுண்ட 7000 முஸ்லிம்களின் குடும்பத்தவரின் பிரார்த்தனை வீண் போகாதல்லவா!

இவனை பிடித்துக் கொடுப்பவருக்கு 10 மில்லியன் டாலர் பரிசு பணமாக முன்பு அறிவித்திருந்தனர். தற்போது இவன் பிடிபட்டு விட்டதால் அந்த பரிசு பணம் யாருக்க சேரும் என்றும் தெரியவில்லை.

இதே போன்ற குற்றங்களை செய்த நரேந்திர மோடியும் நம்முன் நல்லவராக உலா வந்து கொண்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட குஜராத் முஸ்லிம்களின் பிரார்த்தனை நரேந்திர மோடியை நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தும். ரேட்கோ மியாடிக் சட்டத்தின் பிடியில் சிக்க 15 வருடமானது. நரேந்திர மோடிக்கு இதை விட அதிக நாள் ஆனாலும் ஒரு நாள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படுவார்.

"அரசன் அன்று கொல்வான்: தெய்வம் நின்று கொல்லும்."

'முஸ்லிம்களான உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு இறைவனை அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்த தீங்கும் தராது. அவர்கள் செய்வதை இறைவன் முழுமையாக அறிபவன்.'
-குர்ஆன் 3:120

ARTICLE FROM SUVANAPPRIYAN.BLOGSPOT.COM

1 comment:

  1. சுவனப்பிரியன் ஒரு ஈனப்பிறவி. அவன் ஒரு அரேபிய வல்லாதிக்க அடிமை.உலகை அரேபியன் அடிமைப்படுத்துவதை ஆதரிக்கும் ஒரு அடிமை.கைக்கூலி.அவனது படைப்புகள் அனைத்தும் நோய்வாய் பட்ட மனநிலை பாதிக்கப்பட்ட நநிலையை விளக்கும். திரு.நரேந்திர மோடி விவேகானந்தரை வழிகாட்டியாகக் கொண்டவா். ஒரு போதும் தவறு செய்ய மாட்டாா. பிற மக்களை “ காபீா்கள் ” என்று இழிவு படுத்தி கொன்று குவிக்கும் திட்டம் குரானில் முஹம்மதுவின் வாழ்க்கையில் நிறைய உள்ளது. குரானில் குமுஸ் பெண்களை வைப்பாட்டிகளாக வைப்பதை ஆதரிக்கும் வசனங்கள் உள்ளது. தளபதி ஜெசால்சிங் அட்டாாி . . . 12000 இந்து பெண்களை ஆப்கன் வீரா்களிடமிருந்து மீட்டவா். 13000 yezdi இன பெண்களை குரான் படித்த காடையர்களாக இசுலாமிய தேச காடையர்கள் தங்கள் படை முகாம்களில் வேசிகளாக வைத்து பெரும் கொடுமை செய்தாா்களே???? இதுதான் குரான் கற்பித்த பாடம். அதைத்தான் ரேட்கோ மியாடிக் செய்து இருக்கலாம். ரேட்கோ மியாடிக் குரானைப்படித்து கெட்டுப்போனவன். நரேந்திர மோடி பிரம்மச்சரிய விரதம் கொண்டவா்.. பெண்களுக்கு துன்பம் விளைவிக்கும் எந்த செயலையும் அவா் மனம் கொள்ளாது. சத்ரபதி சிவாஜி பிற பெண்களையும் . ..முஸ்லீம் பெண்களையும் கண்ணியமாக தாயாக மதித்ததாா். அத்தகைய நிகழ்வு ஒன்ற அரேபிய சமய இலக்கியங்களில் எடுத்துக் காட்.ட முமுடியுமா? முடியாது.

    ReplyDelete