Wednesday, May 4, 2011

போராட்டமும் வெற்றியும்

முஸ்லிம்கள் யூதர்களுடன் போராடுவார்கள் அதில் முஸ்லிம்கள் வெற்றி பெறுவார்கள் என நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் கூறியுள்ளார்கள்.அன்று அவர்களின் தீர்க்கதரிசனம் இன்றி இருபத்தியோராம் நூற்றாண்டில் ஆரம்பமாகிவிட்டது.எப்போது இஸ்ரேல என்ற நாடு உருவாக்கப்பட்டதோ அன்றிலிருந்து நபிகள் நாயகம் [ஸல்] அலைஹிவசல்லாம் அவர்கள் சொன்ன தீர்க்க தரிசனம் மெய்ப்பட துவங்கியுள்ளது.

"முஸ்லிம்கள் யூதர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு,முஸ்லிம்கள் யூதர்களை கொல்லாத வரை யுக முடிவுநாள் வராது.(முஸ்லிம்)[ஹதீஸ் சுருக்கம்]

நாம் இதுவரை இஸ்லாமிய உம்மத்திட்கேதிராக சர்வதேச அழுத்தங்களையும் அதனுடே எழுந்துவரும் ஒரு முஸ்லிம் சமூகத்தை தற்போது காண்கிறோம்.அதேவேளை,மேற்குலகின் பிரச்சார சாதனங்கள் ஒன்று திரட்டப்பட்டு இஸ்லாத்த்திட்கேதிராக மிகவும் பயங்கரமான நச்சுத்தன்மைவாய்ந்த பிரச்சாரப் போர் [PROPAGANDA WAR] ஒன்றைத் தொடுத்து புனிதப் போராளிகளையும் இஸ்லாமிய சீர்திருத்தவாதிகளையும் அடிப்படைவாதிகள் [FUNDAMENTALIST] பயங்கரவாதிகள் [ TERRORIST] ஆகவும் சித்தரித்து கொச்சைப்படுத்துகிறது.
       ஆனால் இஸ்லாமிய வரலாற்றை படித்தவர்களுக்கு தெரியும்,இஸ்லாம் இதை விட மிகப் பயங்கரமான சவால்களை எதிர்கொண்டும் அழியவில்லை என்பது.ஹிஜ்ரி 656 சபர் மாதம் மங்கோலியர்களின் [தாத்தாரியர்கள்] படையெடுப்பால் ஒரு லட்ச்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.அறிவு வாசமே இல்லாத கலாச்சாரமே இல்லாத அந்த முரடர்களின் கையில் கிடைத்த பாக்தாத் நகரம் சின்னாபின்னமாகிப் போனது.ஆனால் பாக்தாதிலிருந்து இஸ்லாம் அழிந்து போகவில்லை

எனவே எதிர்காலம் இஸ்லாத்துக்கே என்பதில் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை.உலகம் இஸ்லாத்தை நோக்கி நெருங்கிவந்து கொண்டிருக்கிறது.இஸ்லாமிய உலகம்  மேற்குலகின் நூற்றாண்டுகால அரசியல்,சிந்தனை,கலாச்சாரம் போன்ற அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெரும் மகத்தான இஸ்லாமிய கிலாபத்தின் மீள் உருவாக்கத்தின் மறுமலர்ச்சி அலைகள் தற்போது வீசத்துவங்கியுள்ளன.
          ஆகவே அனைத்து அழுத்தங்களையும் உடைத்துக் கொண்டு மனித இனம் முழுவதற்கும் நேர்வழியின் ஒளிச்சுடரை வழங்க புறப்பட்டுள்ள இஸ்லாத்தின் ஒளிச்சுடர் முழு உலகிலும் வியாபிப்பதை யாராலும் தடுக்க முடியாது.இஸ்லாம் இறைவனின் நித்தியா இறுதித் தூது.அது அழியாது.அளிக்கவும் முடியாது.இஸ்லாத்தின் பாதுகாப்பு குறித்து இறை உத்தரவாத்தின் வரலாற்றுச் செயற்பாடு,உலகிக்கு பலமுறை உணர்த்திவிட்டது.

இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள் நூலிலிருந்து

No comments:

Post a Comment