உலக வணிக மையம் ( W.T.C.) தாக்கப்பட்டு சில வாரங்களில் ஆப்கான் ஆக்கிரமிக்கப்பட்டது.இந்த ஆக்கிரமிப்பு தயாராக மூன்று வாரங்கள் கிட்டின என அமெரிக்க கூறுவதை சந்தேகமின்றி நம்பிவிட முடியாது.தாலிபான் இயக்கத்தை வெளியேற்ற ஆப்கானில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள செப்டம்பர் 11 தாக்குதலை அமெரிக்கா பல மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டிருந்ததாக இப்போது நம்பத்தகுந்த வாட்டாரங்களில் இருந்து ஆதாரங்கள் வந்த வண்ணமே உள்ளன.
No comments:
Post a Comment