Tuesday, May 3, 2011

இஸ்லாமிய வரலாற்றில் இரக்கவுணர்வு மற்றும் மனிதநேயம் - 5

Georgetown பல்கலைகழகத்தின் மதம் மற்றும் அகில உலகத் தொடர்புத்துறை பேராசிரியர்  ஜான் ல் எஸ்போசிடோ என்பவர் முஸ்லிம் நாடுகளில் ஆட்சியின் கீழ் வாழ்ந்த யூதர்களும் கிருஸ்தவர்களும் எத்துனை சிறந்த முறையில் நடத்தப்பட்டனர் என்பதை விவரிக்கிறார்:


        ''முஸ்லிம் இராணுவத்தினர் வல்லமை மிக்க வீரர்களாகவும் ஆற்றல் வாய்ந்த ஆட்சியாளர்களாகவும் நிர்மாணிப்பவர்கலாகவும் அல்லாமல் அழிப்பவர்களாக விளங்கவில்லை .உள்நாட்டு ஆட்சியாளர்களையும் இராணுவத்தினரையும் நீக்கி விட்டு வெற்றி கொண்ட நாடுகளில் தாங்களே அப்பொறுப்புக்களை வகித்த முஸ்லிம்கள் முந்தையவர்களின் ஆட்சிமுறை,அதிகாரம் மற்றும் கலாச்சாரங்களை பெரும்பாலும் தக்கவைத்துக் கொண்டனர்.கைப்பட்ட்ரப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த ஏராளமானோரை பொறுத்தவரையில் ஆட்சியாளர்கள் தாம் மாறிவிட்டனர்.மற்றபடி புதிய ஆட்சியாளர்கள் நன்மை பல விளைவித்தவர்கலாகவே விளங்கினர்.நீண்ட காலம் இடம்பெற்ற பைசாந்திய ,பாரசீக போர்களினால் விளைந்த விபத்துக்கள் கடும் வரிச்சுமைகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிம்மதியை அளித்தவர்கலாவர்.உள்நாட்டினர் ,முஸ்லிம்களின் ஆட்சியை பாரசீக பைசாந்திய ஆட்சியை விட நெகிழ்வுள்ளதாக சகிப்புத்தன்மையுடையதாக கருதினர்.ஒவ்வொரு மதத்தினரும் தன மத அடிப்படையில் திருமணம் மணவிலக்கு வாரிசுரிமை போன்றவட்ட்ரை பின்பற்ற பூரண சுதந்திரம் வழங்கப்பட்டனர்.இதற்கு அவர்கள் ஜிஸ்யா வரியைக் கட்டவேண்டும்.வெளிநாட்டு ஆக்கிரமிப்புகளிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்பட்டனர்.மேலும் இராணுவப் பிரிவில் விதிவிலக்கு அளிக்கப்பட்டனர்.இதனால் அவர்கள்-திம்மி- பாதுகாப்புஅளிக்கப்பட்டவர்கள்   என அழைக்கப்பட்டனர்.''

இந்த வெற்றிகள் எல்லாம் பல வழிகளில் போர்கள் மீதிருந்த பகுதிகளுக்கு இஸ்லாமிய அமைதி நிலவ வழி வகுத்துக் கொடுத்தன.

2 comments:

  1. விதிவிலக்குள் விதி ஆகாது. முஹம்மது பசிறிதும் பெரிதுமான 60 போர்களை நடத்தியிருக்கின்றாா். அனைத்தும் ககொடும் தாக்குதல்தான்.தன்னை “நபி” என்று ஏற்க மறுக்கும் மக்கள் கூட்டத்தை கொடும் போா் செய்து அழிக்கின்றாா். சொத்துக்களை அழிக்கின்றாா். ஆண்களைக் கொல்கின்றாா். பெண்களை அடிமைப் பெண்களாக கைப்பற்றி தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்கின்றார்கள். கணவன் உயிருடன் இருந்தாலும் பெண்களுக்கு இதுதான் கதி. விரும்பினால் வைத்து செக்ஸ் சுகம் அனுபவித்து . . கழுதைகளை வேலை வாங்குவதைப்போல் வேலை வாங்கி. . .கொள்ளலாம்.அடிமைப் சந்தையில் விற்று காசு சம்பாதிக்கலாம். முஹம்மது கனிமத் ல் ஐந்து சதம் பங்கு சேரும். முஹம்மதிற்கு பல. .பல மனைவிகள் .. .பல. .பல வைப்பாட்டிகள். ரேகானா .பத்ரு போரில் கிடைத்த கனிமத். வைப்பாட்டியாக வைத்திருந்தாா். அஸ்மா , ஹம்சா வீட்டில் வேலைக்காரியாக இருந்த மரியா . . .சுவைரியா . . .போன்றவர்கள் முஹம்மதின் கனிமத்தாக கிடைத்த வைப்பாட்டிகள். காபீர்களை அழிப்பதுதான் முஹம்மதுவின் நோக்கம். இந்துக்களை.. . .அழிக்கச் சொல்லி கட்டனையிட்டுள்ளாா் . . இந்தியாவின் மீது படையெடுங்கள் . . . இறைவனின் ஆசீா்வாம் உங்களுக்கு உ்ண்டு . . ...கஸ்வாத்-ஈ- ஹிந்து . ..என்று பாக்கிஸ்தானில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் பாடம் கற்றுக்கொடுக்கப்படுகிறது.தனது மரணபடுக்கையில் இருக்கும் போது கூட கிறிஸ்தவர்களையும் யுதா்களையும் முா்ஷீக்குளையும் நாடடைவிட்டு விரட்டிவிடுங்கள் என்று கட்டளை பிறப்பி்த்த உத்தமா் முஹம்மது. குரான் அரேபிய ஆதிவாதி மக்களின் புத்தகம். முஹம்மது அரேபிய ஆதிவாதிகளின் தலைவன். அவரை மறப்பது உலகசமாதானத்திற்கு உதவும்.

    ReplyDelete
  2. திம்மி களுக்க விதிக்கப்பட்ட நிபந்தனைகளையும் வெளியிடலாமே. ஜெசியா வரி செலுத்தினால் பிற முஸ்லீம்களிடமிருந்து அரசு பாதுகாப்பு வழங்கும் என்பதுதானே நிபந்தனை.

    ReplyDelete